Monday, June 29, 2015

Sri Lanka: US Report On LTTE A Caution For India, Too - Analysis - Eurasia Review

Dear Sathiya Moorthy,

You are a director of Chennai Chapter of the Observer Research Foundation. It is surprising that an educated Tamil like you can stoop so low as to condemn fellow Tamils and support the Sinhalese. Please remember that the Tamils had always been friends of India, and the Sinhalese had been anti-Tamil and anti-India. Right now the Chinese have moved right up to the north of Sri Lanka, facing Tamil Nadu. That doesn't seem to be of any concern to your research. When Prabhakaran was controlling the Tamil Homeland, the Chinese made no attempt to infiltrate into SL

During all the wars India fought with its neighbours, Sri Lanka was against India. During the Chinese invasion along the Himalayas, Sri Lanka supported China. During both the wars against Pakistan, SL supported Pakistan. When India banned overhead flights of Pakistani planes in 1970s, SL gave Pakistan fuelling facilities in Colombo. All these didn't seem to bother you.

India and China are two big countries in Asia. India was ruled by foreigners for the past thousand years, before it regained it independence in August 1947, while China retained its independence, right throughout its history. Why? The Indians were so disunited that they invited the foreigners to fight their fellow internal enemies. The invading Muslims took advantage of this Indian attitude and gained a foothold in India, when the Muslim commander Ghuri defeated Prithviraj Chauhan at the Battle of Tarain in 1192. Instead of regrouping and driving the Muslims out of India, the successive leaders came to terms with the Muslims. One Rajput leader offered his daughter in marriage to Akbar and the Rajput leaders became backbone of the Muslim army to fight fellow Hindus. Thus the rest of India fell into Muslim hands.

The same thing happened, when the Europeans took over India. Joseph-François Dupleix, the French governor of Pondicherry from 1742 to 1754 made this observation. The Indian princess were often fighting for the thrown. If the French support the weaker prince against the stronger one and put him on the throne, the French could take control of the state and its economy.

The French government did not support this Dupleix Doctrine, but Robert Clive, the head of the East India Company tested the Doctrine at the Battle of Arcot in 1751 and soon took over Madras Presidency.Before the end of the 17th century the British took over the whole of India. All these were done with the help of the Indian tax payers and Indian jawans (soldiers) at no cost for Britain. British Industries enriched themselves with Indian raw materials and the vast market.

The Chinese on the other hand were frequently at at war among themselves, but when it came to foreign invasion they closed ranks and fought against their enemy. The British tried the Indian style operation in China with the use Indian tax payers' money and Indian jawans. The Chinese unity was so tight that they had to settle for a few trading outposts, like Hong Kong.

Now tell me Sathiya, have you learnt anything from history? Don't you believe that the Sinhalese will join hands with China and harm India? Sonia's clique brought the Tamils to their present plight. Now you condemn Tamil patriots like Brother Seeman and TGTE. Please let us know what you are - a Tamil, an Indian Tamil or a Brahmin Tamil.

http://www.eurasiareview.com/28062015-sri-lanka-us-report-on-ltte-a-caution-for-india-too-analysis/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+eurasiareview%2FVsnE+%28Eurasia+Review%29
Regards,
Visvanathan

Sunday, June 28, 2015

Refer Sri Lanka to International Criminal Court

Refer Sri Lanka to International Criminal Court


http://tgte-icc.org


We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed against the Tamil people by the Sri Lankan State.

According to the UN Internal Review Report on Sri Lanka, there were “credible estimates” of civilian casualties of 70,000 Tamils during the first six months in 2009. As the former U.S. Secretary of State Hillary Clinton pointed out, Sri Lanka is one of the notable countries, along with Bosnia, Burma, the Democratic Republic of the Congo, Sudan and elsewhere, where rape was used as a tactic of war.

Saturday, June 27, 2015

Will India ever learn any lesson from their past history,

Dear Friends,

This tube shows you the plight of Indian Tamils in Sri Lanka. These Tamils who formed 12.9 % of the population at the time of independence in February 1948 have now been reduced to 5%.

Within a year of independence in 1948 the first Sinhalese prime minister of Ceylon, Stephen Don Senanayake, disfranchised the the Indian Tamils and made them stateless and were told to go back to India. Shastri-Bandaranaike Pact of 1964 and  Sirimavo-Gandhi Pact of 28 June 1974 sealed their fate. About half of them returned to India and by 1990 most of their rest received their citizenship.

Our National Leader Prabhakaran set out to redress all the past crimes, but Sonia's India helped the Sinhalese to defeat the Tamils. The Chinese will support overseas Chinese when they are in trouble. The Americans will not allow Israel to be wiped out. The Muslims will help fellow Muslims, whatever be their race,  but Hindu Mother India will oversea fellow  pro-Indian Hindu Tamils to be annihilated by fanatical Sinhalese, who had all throughout their history been anti-India. This is not only the sad repetition of Indian history, but also the Indian leaders refer to Sri Lanka as a friendly country, though the Chinese have infiltrated Sri Lanka right up to the north. Will India ever learn any lesson from their past history, that led them to a thousand year subjugation by foreigners? 

This attitude of India and also the attitude of other Tamils had led the Indian Tamils to their present plight, from which they are struggling to emerge. Please read on in the link.


Regards,
Visvanathan

Thursday, June 25, 2015

இரண்டு திருமணம் செய்த தாய் வெளிநாட்டில்-பற்றைக்காட்டிற்குள் வளர்ந்த சிறுமிகள்


பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த ,இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று நடந்துள்ளது.
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் இன்று மதியம் சென்றிருந்தனர். அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில் இரண்டு சிறுமிகள் படுத்திருந்ததை அவதானித்துள்ளனர். அவர்கள் 4 வயது, 3 வயது சிறுமிகள் ஆவர். சற்றுநேரம் கழித்து, பாடசாலையிலிருந்து மேலும் இரண்டு சிறுமிகள் அங்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் 6 வயது, 7 வயதுடையவர்கள். இந்த நான்கு சிறுமிகளும், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிசாரின் ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிடுவோம் !


இன்ஸ்பெக்டர் – பெண் போலீஸ் ஆகியோரின் காதல் லீலைகள் அடங்கிய உல்லாச வீடியோ ஒன்று இருப்பதாகவும் அது விரைவில் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடப்படும் என்றும் பரபரப்பான மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்துக்கே மர்ம நபர் ஒருவர் துணிச்சலுடன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதல் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கிளுகிளுப்பான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரின் பெயரை குறிப்பிட்டு பெண் போலீஸ் ஒருவரின் பெயரையும் இணைத்து 2 பேரையும் பற்றி அருவறுக்கத்தக்க வகையிலான வார்த்தைகள் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டரும், பெண் போலீசும், அதே பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி பகல் நேரத்திலேயே உல்லாசமாக இருந்ததாகவும், இந்த வீடியோ காட்சிகள் விரைவில் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிடப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உதவி கமிஷனரை மிஞ்சும் வகையிலான கிளுகிளுப்பான கில்மா காட்சிகள் விரைவில் வெளியாகும் சென்னை போலீசாரே தயாராக இருங்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, June 18, 2015

அவுஸ்திரேலியாவின் களவு அம்பலம்: இதோ முதன் முதலாக புகைப்படம் வெளியானது !


அகதிகளை கடத்திச் சென்ற ஆட்கடத்தல் காரர்களுக்கு அவுஸ்திரேலியா லஞ்சம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கியதாகக் கூறப்படும் பணத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்தோனேசியா நிரூபித்துள்ளது. 54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பவென அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் லஞ்சம் வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவுஸ்திரேலியா மறுத்தது.
எனினும் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு

களவெடுத்த குற்றம்: கைகளை அளந்து வெட்டி துண்டாக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தண்டனை !


களவெடுப்பவர்களை சிறையில் அடைத்தாலே போதும். அவர்களில் பெரும்பாலானொர் திருந்தி விடுவார்கள். அதுபோக களவெடுப்பது என்பது ஒரு சிறிய குற்றமாகவே கருதப்படுகிறது. ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருக்கும் பகுதிகளில் களவெடுப்பது என்பது மாபெரும் குற்றமாக கருதப்படுகிறது. இங்கே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள். களவெடுத்த நபர் ஒருவரின் கையை வெட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் அளக்கிறார்கள்.

Tuesday, June 16, 2015

புலிகளா ? அது யார் ? நாங்க அவங்களுக்கு உதவியது இல்லையே: ஜெகா வாங்கும் அமைப்புகள்

இங்கே உள்ள படத்தை ஒரு செக்கன் பாருங்கள்... இவர்கள் கண்களை பாருங்கள். எந்த செக்கனில் எவர் உயிர் போகும் என்று தெரியாமல் இவர்கள் எப்படி எல்லாம் மே 18 துடித்திருப்பார்கள். மானமுள்ள எந்த தமிழனாவது , இதனை மறப்பானா ? இல்லை மன்னிப்பானா ? இப்புகைப்படத்தில் இருக்கும் எவரும் உயிரோடு இல்லை.... உங்கள் அண்ணா தம்பியை , இல்லை தங்கையை இலங்கை ராணுவம் இப்படிக் கொன்றிருந்தால் இன்று , டீ குடிக்க ஆசைப்பட்டு இருப்பீர்களா ?44,000 போராளிகள் கொல்லப்பட்டார்கள். 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். வெறும் 6 வருடத்தில் இதனை மறந்து இலங்கை அரசுடன் சென்று “சிங்கிள் டீ குடிக்க சிக்கியடிக்கும்” தமிழ் அமைப்புகளே ஒரு முறை உங்கள் கைகளை பாருங்கள். ரத்தம் தோய்ந்த உங்கள் கரங்களை பாருங்கள். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் இந்த அமைப்புகளில் உள்ள பலருக்கு தமிழ் எழுதவோ இல்லை வாசிக்கவோ தெரியாது என்பது , படு கேவலமான விடையங்களில் ஒன்று. அவர்களும் தயவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதனைப் படியுங்கள்..

சமீப காலமாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று , சொல்லி சில தமிழ் அமைப்புகள் முனைப்புக் காட்டி வருகிறது. பிரித்தானியாவில் உள்ள இந்த அமைப்புகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு , நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு இலங்கை அரசோடு பேச முற்படுகிறார்கள். இதேவேளை இவர்கள் புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று தம்மை காட்டிக்கொள்ள வெகுவான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஈழப் போராட்டத்தை எடுத்தால் விடுதலைப் புலிகள் இல்லாத அத்தியாயம் கிடையாது. சுமார் 44,000 ஆயிரம் போராளிகள் வீரச்சாவை தழுவி , ஒரு நிலைக்கு மேலே உயர்த்தியுள்ளார்கள். அதன் மேல் நின்று கொண்டு இவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவு கணக்கே இல்லாமல் போய்விட்டது.
நேற்றைய தினம் உலகத் தமிழர் பேரவை(GTF) தாம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் உதவியது இல்லை என்று அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது. இதுபோக பிரித்தானிய தமிழர் பேரவையும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. மே 18 நிகழ்வுகளுக்கு புலிக்கொடியை(தேசிய கொடியை) கொண்டுவரவேண்டாம் என்று BTF வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது. இன் நிலையில் தான் , யார் இலங்கை அரசோடு ஒட்டுவது என்ற பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இலங்கையில் போராட்டம் நடந்தவேளை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் 95 சதவீகிதமான மக்கள் , போராட்டத்திற்கு உதவி புரிந்தார்கள். புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு ,போராட்டம் வேறு ,என்று எவராலும் பிரித்துப் பார்க முடியாது. அப்படி பிரிக்க நினைப்பது போன்ற முட்டாள் தனமான விடையம் வேறு எதுவும் கிடையாது.
இன்று சிங்கள அரசுடன் நெருங்கிப் பழக , நாம் விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் உதவியது இல்லை என்று அறிக்கை விடும் “சுரேன்” போன்ற நபர்கள். நாளை இலங்கை அரசு இழுக்கும் போக்கில் எல்லாம்செல்லமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது ? நாம் ஒரு பலமான நிலையில் இருந்துகொண்டு தான் , எமது உரிமைகளை ,அல்லது விடுதலையைக் கோரமுடியும். எம்மை நாமே தரம் தாழ்த்தி , இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மை உள்வாங்கினால் பேச்சுவார்த்தை பிசுபிசுத்துப்போகும். நாடு கடந்த அரசும், TCC போன்ற சிலஅமைப்புகளும் ஒரு கொள்கைப் பற்றோடு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு இறுதித்தீர்வு , தமிழீழம் தான் என்பது அவர்களின் இறுக்கமான முடிவு. மேற்குலகை திருப்திப்படுத்தும் அமைப்புகளான அடையாளம் காணப்பட்டுள்ள அமைப்புகள் BTF மற்றும் GTF அமைப்புகள் ஆகும். அவை ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்கிறார்கள். இதனால் புலம்பெயர் சமூகத்திடையே பெரும் குழப்பம் ஒன்று காணப்படுகிறது.
புலம்பெயர் சமூகம் இவ்வாறு இரண்டு பட்டு நிற்க்க இதுவே காரணமாக அமைந்துள்ளது. தமக்கு ஆதரவான சில ஊடங்களை வைத்து , BTF மற்றும் GTF போன்ற அமைப்புகள் , பேச்சுவார்த்தை ஏன் நடத்தப்படவேண்டும் என்று கூறி தமது செயல்பாட்டை நியாயப்படுத்த பெரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். மணி கட்டிய மாடு தலையாட்டுவதை ஏற்றுக்கொள்ள நாம் என்ன முட்டாள்காளா ?
இதற்கு இலகுவான வழி ஒன்று தான் உள்ளது. சமீபத்தில் “ஸ்காட்லாந்தில்” (Scotland Referendum) நடைபெற்ற வாக்கெடுப்பு போல ஒன்றை , தமிழ் ஈழத்தில் நடத்துவதே சிறந்த செயலாகும். பிரிந்து செல்வதா இல்லை , சுயாட்ச்சி வேண்டுமா என்பதனை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும். அதனை நாம் எவ்வகையிலும் அவர்கள் மேல் திணிக்க முடியாது. அதனை நடத்துவதற்கான பெச்சு வார்த்தைகளில் ஈடுபட எவரும் தயார் இல்லை. தற்போது உள்ள இலங்கை நிலவரப்படி , மகிந்தவின் கைகள் மீண்டும் ஓங்கியுள்ளது. இதனால் தேர்தலை நடத்த மைத்திரி விரும்பவில்லை. எப்போது தேர்தல் நடக்கும் என்பது தெரியாது. மகிந்த செல்வாக்கு வீழும் வரை சிங்களவர்களே காத்து நிற்கிறார்கள். ஆனால் அதனை தமிழர்களால் செய்ய முடியவில்லை. அவசரப்பட்டு நான்.. நீ ..என முந்தியடித்து , பேச்சுவார்த்தையில் இறங்குகிறார்கள்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் , இலங்கை அரசாங்கமே ஒரு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. பெரும்பாண்மை இல்லாத அரசாங்கம். அதில் மைத்தியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை. மைத்திரி ரணில் பக்கம் நின்றுகொண்டு தனது கட்சியையும் ஆதாரிக்கிறார். மேற்கு உலகத்தை போறுத்தவரை மற்றும் இந்தியா அமெரிக்காவின் நிலை என்னவென்றால் , இனி வரும் தேர்தலில் மகிந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது அவர்கள் விருப்பம். இப்படி பெரும் குழப்பகரமான சூழலில் இவர்கள் , பேச்சுவார்த்தை என்று சொல்லி “ஒரு சிங்கிள் டீ குடிக்க சிங்கியடித்து” அலைவது மிகவும் கேவலமாக உள்ளது என்பது தமிழ் மக்களுக்கு ஒன்றும் புரியாத விடையம் அல்லவே ...
source:athirvu

Mangala Explained to SL Parliament How He Knocked out the Tamils in London

Hear are some very interesting comments from Mangala Samaraweera. The SL ban on diaspora organisations will not be lifted. If the Sinhalese cannot lift an unnecessary ban on Tamils, than what is the reconciliation they are talking about.

THE HINDU **COMMENTS CAN BE POSTED**
‘No talks on lifting ban on LTTE’

If this report is true, the Tamil diaspora had surrendered to Mangala and renounced violence and separatism, even if the Sinhalese leaders continue their misdeeds for the past 67, that let to the military confrontation.

THE NEW INDIAN EXPRESS **COMMENTS CAN BE POSTED**
Hitherto Hostile Tamil Diaspora to Publicly Renounce Violence and Separatism

How keen the Sinhalese are to work with the diaspora will be left to be seen. For 67 years the Sinhalese had not shown any honesty in solving the ethnic problem. If they can do it now, it is a miracle. 

NDTV **COMMENTS CAN BE POSTED**
Keen to Work With Tamil Diaspora for Reconciliation: Sri Lanka

While Mangala was keeping President Sirisena and Ranil informed on what transpired in London, Sumanthiran kept the TNA leaders in the dark. He was a lord unto himself.

CEYLON TODAY
Sumanthiran admits backdoor meeting in London

Mangala gives more information on the secret London meeting.

COLOMBO TELEGRAPH **COMMENTS CAN BE POSTED**
GTF-TNA-Norway-South Africa-Swiss-Solheim-GoSL London Talks: Mangala Makes A Statement To Parliament – Full Speech

Albie Sachs, anti-apartheid activist and former South African Judge summed up the bullshit that took place in London. He said in his personal assessment the post-war ambience in Jaffna lacked indications of a restoration of human self-esteem or dignity, adding that the crucial need for freedom in the war-affected areas did not seem to have been fulfilled.

CEYLON TODAY
End of war failed to restore human dignity – Albie Sachs

Regards,
Visvanathan

US-agenda Tamils fail sabotaging Asia-Pacific Greens resolution on Genocide

The 3rd Congress of the Asia-Pacific Greens Federation, held in Wellington, New Zealand, between 12-14 June has successfully resolved urging international investigations on the allegations of genocide, war-crimes and the ongoing human rights abuses in the island of Sri Lanka, despite reluctance coming from a section of Australian Green Party, influenced by US-agenda Tamils against such a resolution, informed sources in New Zealand told TamilNet. For their ‘reluctance’, Australian Green Party sources privately cited ‘conflicting messages’ coming from Tamil activists. The Australian Tamil Congress (ATC), which is a member of the so-called Global Tamil Forum (GTF), the GTF ‘strategic initiative’ director Mr Suren Surendiren and TNA's nominated parliamentarian Mr M.A. Sumanthiran have met the Australian Greens in March to influence them towards their agenda, the sources further said.

Saturday, June 13, 2015

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு

தமிழினப் படுiகாலைக்கு நீதி கேட்டு ஐரோப்பியப் பாராளுமன்ற முன்றலில் 10.06.2015  இல் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஸ்ராஸ்பூர்க் நகரபிதா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப்பிரதிநிதிகள், நீதிக்காக குரல் கொடுக்கும் அரச சார்பற்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டு எமது அறவழிப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்ததுடன் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை தாமும் தொடர்ச்சியாக குரல் கொடுப்பதாகவும்; ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினால் நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டதும், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான வழிவகைகளை ஆய்வு செய்து தமிழீழ மக்கள் தன் மானத்துடனும், சுய கௌரவத்துடனும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய வழிவகைகளை பெற்றுக் கொள்ள தமிழினம் தொடர்ந்து போராடவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன்,  

யாழில் 4 பேருக்கு 1 இராணுவம் விக்கியின் கருத்துக்கு நந்தன உடவத்த தடுமாறினார் !

யாழ்ப்பாணத்தில் நான்கு பேருக்கு ஒரு இராணுவம் விகிதம் நிறுத்தப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்து குறித்து யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவிடம் யாழ் பாலாலிக்கு அழைக்கப்பட்ட ஊடகவியர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியை ஊடவியலாளர்கள் எழுப்பியபோது பதில் கூறாமல் தடுமாறிய யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த சற்று நேரம் பதில் எதுவும் கூறாமல் இருந்தார். பின்னர் சிரித்தார்.
பின்னர் எல்லா விடயங்களையும் ஊடகங்களுக்கு கூற முடியாது என தெரிவித்த இராணுவம் சில விடயங்களை பாதுகாப்புக் கருதி அங்கு தெரிவிக்க முடியாது என்றார். அத்துடன் இது அரசியல் என்ற காரணத்தினால் இதை அமைச்சரவை பேச்சாளரிடம் வினவுமாறும் இராணுவம் கூறியது.
source:athirvu

Thursday, June 11, 2015

The Truth and the Myth of Sumanthiran and Suren

Dear Friends,

This is the Truth


Valalai is a Tamil village of about 233 acres[2] that was occupied by the military for nearly 25 years and before it was handed back to villagers in March 2015 by President Sirisena. Yet, more than 50 days after that handover, villagers don’t see hope for resettlement as almost nothing has been provided for them to resettle into. I met a few villagers who had already decided to stay there in makeshift tents and huts and few others who had visited for the day. I was told that only about 10 out of 155 families[3] are staying there and that a few others visit for the day.

அனந்திக்கு யாழில் சீற்? சிவாஜிலிங்கத்திற்கு வழங்கக்கூடாது என உத்தரவு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சிதைக்கவும் முயற்சி!!

நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு சிவாஜிலிங்கத்திற்கு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்படக்கூடாதென்ற அடிப்படையிலேயே ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அந்த இடத்தினில் சிறீகாந்தா தேர்தல் களம் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Wednesday, June 10, 2015

எல்லா அய்யனார் கோவில்களிலும் பிரபாகரன் சிலை இருக்கவேண்டும்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை !

தமிழகத்தில் உள்ள அனைத்து அய்யனார் கோவில்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையை அமைக்க அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கும்பகோணம் சார் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தது. கும்பகோணம் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் சப்–கலெக்டர் கோவிந்தராவிடம் மாநில இளைஞரணி பொதுச்செயலர் குருமூர்த்தி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் கீழத்தெருவில் உள்ள சேவுகராய அய்யனார் கோவிலில் அமைக்கப்பட்ட பிரபாகரன் சிலையை காவல்துறையினர் அகற்றி அதனை நிறுவிய மக்களை அச்சுறுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டுவது கண்டனத்துக்குரியது.

இலங்கை போர் குற்றத்தை உதாரணமாக வைத்து மோபைல் அப்பிளிகேஷன் தாயாரிக்கப்பட்டுள்ளது !


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பிக்க புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்று வரும் நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான ஆதாரங்களை திரட்டி பகிரக் கூடிய வகையில் இந்த மொபைல் அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.இலங்கை யுத்தத்தின் போது கையடக்கத் தொலைபேசி மூலம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டே புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கையடக்கத் தொலைபேசி வீடியோ ஆதாரங்கள்

Monday, June 08, 2015

Overseas Eezham Tamil Muslims voice for Rohingyas

Rohingya demonstration“Stop the Genocide of Rohingya Muslims,” urges Pulampeyarnthoar Ilangkai Muslim Amaippu (Overseas Sri Lankan Muslim Organisation), which convenes a public demonstration in Richmond Terrace, London, on Saturday, asking the question, “Human Rights and Democratic Organisations, where is your solidarity for Roungya people?” The demonstration call condemns the Burmese government, demands the UN to drop the silence, asks the International Community to immediately intervene and addresses the British government to apply pressure to bring justice to peoples affected by its policies of the colonial times. Tamils have to understand that the Rohingya case is an immediate follow-up of the paradigm set by the genocide of Eezham Tamils, commented Tamil activists for alternative politics.

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் முயற்சியில் தனிநபர்கள் அடங்கிய உலகத்தமிழர் பேரவை

இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் லண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதியான எம்.சு.சுமந்திரன் இதில் கலந்டதுகொண்டுள்ள போதிலும், இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தப் பேச்சுக்கள் தொடர்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Sunday, June 07, 2015

Edifying Tamil leadership to face South Africa succeeding Norway in deception


The UK-based British Tamil Forum (BTF) and the so-called Global Tamil Forum (GTF), which are locked in a sectarian conflict with each other, have dragged almost all the Eezham Tamil diaspora outfits from the USA, Canada, Australia and several European countries into a two-pronged South Africa based discourse which the new Sri Lankan regime wants to exploit to its advantage to counter the internationalisation of the national question of Eezham Tamils, informed Tamil diaspora activists told TamilNet supplying documentary evidences of the interactions that have taken place in May and June 2015. It is historic duty of the Tamil diaspora to produce an appropriate leadership to advance the Tamil cause without diluting the fundamentals and falling prey to the ultimate culprits, the activists told TamilNet.

The Tamil diaspora groups are easily trapped into deceptive engagements as they were fooled into the Geneva discourse that systematically deviated from the demand of international investigations into the genocide.

The people should be prepared to create a new wave of capable activists to advance the democratic aspirations of the Eezham Tamil nation, concerned activists told TamilNet.

The people should be aware of the real intentions of the ultimate culprits and should not be easily misguided by the deviators of BTF, GTF, ICET, TGTE, US-TPAC, CTC, ATC & co. , the activists further said.

தலைவர் பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் தேதி நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை முகவரியை நிலைநாட்டிய சகாப்த நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்கு பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின் அருகில் போர்ச் சீருடையுடன் கம்பீரமாக நிற்கும் வகையில் அமைத்துள்ளனர்.

அவர்கள் வீரன் என்ற குலதெய்வத்தையும், ஐயனாரையும் வழிபட்டு வருகின்றார்கள். எனவே, தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதி சிலை எடுத்து உள்ளனர். உலகத் தமிழர்கள் உள்ளத்தில் தெற்கு பொய்கை நல்லூர் நிரந்தரமான இடத்தைப் பெற்று விட்டது.

Saturday, June 06, 2015

Kelvikkenna Bathil : Exclusive Interview with Seeman (30/05/2015) - Than...

இரவோடு இரவாக தலைவர் பிரபாகரன் அவர்களின் சிலை அகற்றிய காவல்துறையினர்!


தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்கு பொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக  தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிலைவைத்து வழிபட்டு வந்தனர்.
நேற்று இரவோடு இரவாக,சுமார் 200 தமிழக காவலர்கள் ஊருக்குள் புகுந்து,மின்சாரத்தை துண்டித்து,தேசியத் தலைவரின் சிலையை உடைத்து அப்புறப்படுத்தியுள்ளார்கள் .ஊர்மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

Tuesday, June 02, 2015

நெதர்லாந்தில் தேசியநாள் வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி


நெதர்லாந்தில் தேசியநாள் வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015 நேற்று 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.
கேணல் சங்கர்  (சத்தியநான்)அண்ணாவின் நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு,  ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. 

Mathisayan's killing evokes fear among social activists in Batticaloa

The killing of 41-year-old Mathisayan Sachchithanantham last Tuesday at Ma'ndoor situated 40 km south of the city of Batticaloa, has caused fear among the Eezham Tamil social activists in East. The slain victim was a leading social activist, who had confronted the previous administration of the Murukan temple, where corruption prevailed with the backing of civil administrative officers appointed by the occupying Sri Lankan State. The slain activist has also been vocal in opposing the construction of a playground at a river delta in his native village, close friends of the slain activist told TamilNet on Monday adding that paramilitary operative Vinayagamoorthy Muralitharan, has been backing the construction of the controversial playground. The activists say social activism among Eezham Tamils has been seriously threatened by the anti-people elements promoted by the occupying SL State. 


Mathisayan's friends were drawing parallels to his killing with the November 2014 killing of Nakuleswaran in Mannaar. 

Mathisayan, who was employed as Social Serivce Officer (SSO) at Naavithan-ve'li DS office situated in the nearby Ampaa'rai district, was on a sick leave after a minor operation. Mathisayan was at home after being discharged from the hospital when two unknown men, who came in a motorbike, shot him at his head. 

The slain SSO's friends allege that the gunmen who shot him were from Munaik-kaadu area and that they are linked to a corrupt civil administrative officer. 

Monday, June 01, 2015

Modi Focused On Addressing Lankan Issue | The Sunday Leader


Dear Friends,

Here is a very good message from BJP. Mr.Narendra Modi is focused on the solution to the Tamil problem. Some may dismiss it as an election stunt, concentrated on the Tamil Nadu state election next year, but please remember he was the first Indian prime minister to visit Jaffna. Plus, like most of the Eelam Tamils. he is a Hindu. All these are in favour of the Tamils. We care a damn what religion he is or what tribal group he belongs to. Our concentration should be on how to salvage our Tamils from their present predicament, whether they be Hindus, Christians or Muslims.

For geopolitical reasons he has no other choice, but to lean towards the Sinhalese, but that doesn't mean he is about to dump the Tamils in favour of the Sinhalese. He should remember the Tamils had always been pro-Indian and the Sinhalese anti-Indian. Moreover, the chances of the much eyed Tricomalee Harbour, falling into Sinhalese or Muslim, and by extension, Chinese or Pakistan  hands are great.